Today Rasipalan (18.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 18) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
மேஷம்
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.
ரிஷபம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். வியாபாரத்தில் உற்சாகம் பிறக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.
மிதுனம்
வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கலைப்பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் உண்டாகும்.
கடகம்
பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.
சிம்மம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தள்ளிப்போன காரியங்கள் நிறைவேறும். அரசு விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் சாதகமான பலனை தரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள்.
கன்னி
நண்பர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். வெளி வட்டாத்தில் மதிப்பு உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும்.
துலாம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் ஏற்படும். உடனிருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். சூழ்நிலை அறிந்து வாக்குறுதி கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வரவும், அதற்கான செலவும் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் மேம்படும். வீண் விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்குண்டான பலன்கள் கிடைக்கும். சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் தெளிவு ஏற்படும்.
மகரம்
மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர்செய்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மதிப்பு உயரும்.
கும்பம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார விஷயங்களில் புரிதல் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்படும். முதலீடுகள் விஷயங்களில் பொறுமை காக்கவும். மனதளவில் தன்னம்பிக்கை குறையும். உறவுகளிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். தடைகளால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்