தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (15.06.2024): 'எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (15.06.2024): 'எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 15, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 15) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (15.06.2024): 'எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (15.06.2024): 'எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உடல்நிலையில் தோன்றிய சங்கடங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும்.