Today Rasipalan (12.07.2024): தடைகள் அகலுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 12) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
மேஷம்
மற்றவர்கள் பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த சில உதவிகளால் மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
மனதில் உல்லாச பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.
மிதுனம்
தனிபட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகமான இடையூறுகள் ஏற்படும்.
கடகம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டும்.
சிம்மம்
எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.
கன்னி
நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தனிபட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். அமைதி வேண்டும்.
துலாம்
வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்து இன்னல்கள் குறையும். மூத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும்.
விருச்சிகம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் சுப காரியங்கள் கைகூடும்.
தனுசு
நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பிரபலமானவர்களின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மகரம்
எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
உத்தியோகம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த தேக்கநிலை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்