’இந்த 3 வெள்ளை நிற உயிரினங்கள் உங்கள் கனவில் வருகின்றதா?’ உங்களுக்கு ஜாக்பாட் ரெடி! கனவு பலன்கள்!
கனவுகளில் காணப்படும் விஷயங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றது. கனவில் காணப்படும் வெள்ளை நிறங்கள் எந்தெந்த விஷயங்களில் சுபமாக கருதப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

Dreams: இந்து மத சாஸ்திரங்களில் குறிப்பிட்டு உள்ள வேதங்களில் ஒன்றாக ஸ்வப்ன சாஸ்திரம் உள்ளது. இதில் கனவுகள் குறித்தும், கனவுகளால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் பல்வேறு விளக்கங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. கனவில் காணப்படும் விஷயங்கள் அசுப அல்லது அசுபமான அறிகுறிகளைக் கொடுக்கும். நம்பிக்கைகளின்படி, கனவுகளில் காணப்படும் விஷயங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றது. கனவில் காணப்படும் வெள்ளை நிறங்கள் எந்தெந்த விஷயங்களில் சுபமாக கருதப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
வெள்ளை நிறமும்! மங்களமும்!
வெள்ளை நிற ஆந்தை
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி கனவில் வெள்ளை நிற ஆந்தையை பார்ப்பது மங்களம் நிறைந்ததாக உள்ளது. மத நம்பிக்கைகளின்படி, வெள்ளை நிற ஆந்தையை பார்ப்பது, லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும் என்பதாக ஐதீகம். இதனால் பாதிப்பில் இருந்த பொருளாதாரம் மீண்டு எழும். நிதி நிலைமை சீராகும், பணவரவுக்கான வாய்ப்புகள் பெறுகும், நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவை தொகைகள் மீண்டும் கிடைக்கும் என்பது அர்த்தம் ஆகும்.
வெள்ளை நிற குதிரை
கனவில் வெள்ளை நிறக் குதிரையைப் பார்ப்பது நன்மைகள் தரும் அம்சமாக கருதப்படுகின்றது. இதனால் நீங்கள் செய்து வரும் தொழில் முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த சிக்கல்கள், தேக்கநிலை, சங்கடங்கள் முழுமையாக விலகும், புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் சுறுசுறுப்பு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை ஆகும்.