சனி 30 ஆண்டு சூறையாட்டம்.. கதவை உடைத்து நொறுக்கிய ராசிகள்.. பணம் கட்டுக்கடங்காமல் கொட்டுமாம்
- Lord Shani: சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Shani: சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக் கூடியவர். சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக கொடுக்கக் கூடியவர்.
(2 / 6)
சனிபகவான் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 2024 முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் சனி பகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(3 / 6)
இந்நிலையில் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க நபர்களோடு நட்பு கிடைக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் புத்திசாலித்தனத்தால் உங்களது. இலக்குகள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்