Lord Surya: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Surya: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்

Lord Surya: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்

Jan 25, 2024 10:34 PM IST Suriyakumar Jayabalan
Jan 25, 2024 10:34 PM , IST

  • சூரிய பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார்.  சூரிய பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.  அவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சூரிய பகவான் இடம் மாறுவதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் ஜனவரி 15ஆம் தேதி அன்று அதாவது பொங்கல் தினத்தன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். இது மற்ற மாணவர்களின் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது  நமது தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

(2 / 6)

சூரிய பகவான் ஜனவரி 24ஆம் தேதி அன்று அதாவது நேற்று திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை இதே நிலையில் பயணிக்க உள்ளார். இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த தடங்கல்கள் அனைத்தும் குறையும்  வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(5 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சூரிய பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வணிகத்தில் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்