செப்டம்பர் முதல் சுக்கிரன் சூறையாட்டம்.. கன்னி ராசி பணக்கடலில் மிதக்கும் ராசிகள்.. வெற்றி யாருக்கு-here we will see the zodiac signs that are going to enjoy luck with sukra transit in virgo - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செப்டம்பர் முதல் சுக்கிரன் சூறையாட்டம்.. கன்னி ராசி பணக்கடலில் மிதக்கும் ராசிகள்.. வெற்றி யாருக்கு

செப்டம்பர் முதல் சுக்கிரன் சூறையாட்டம்.. கன்னி ராசி பணக்கடலில் மிதக்கும் ராசிகள்.. வெற்றி யாருக்கு

Sep 13, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Sep 13, 2024 10:02 AM , IST

  • Sukra Transit: சுக்கிர பகவானின் கன்னி ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிசபவ் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

தற்போது சிம்ம ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் நுழைகிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்யப் போகின்றார். 

(2 / 6)

சுக்கிர பகவானின் கன்னி ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல இன்பங்கள் தேடி வரும். நண்பர்களால் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சீக்கிரம் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்