தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rashis In Which Lord Surya Has Rajyoga

Sun Transit: 500 ஆண்டு யோகம்.. சூரிய பகவான் நுழைந்தார்.. சனியோடு கூட்டணி.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Mar 12, 2024 05:06 PM IST Suriyakumar Jayabalan
Mar 12, 2024 05:06 PM , IST

  • Sun Transit: இந்த ராஜயோகம் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் குறுகிய காலத்தில் இடத்தை மாற்றக்கூடியவர். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச நாயகனாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சூரிய பகவான் நுழைந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமர்ந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது. 

(2 / 6)

இந்த ராஜயோகம் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(4 / 6)

துலாம் ராசி: சூரிய பகவானின் ராஜயோகம் உங்களுக்கு வருமானத்தை அதிகரித்து கொடுக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் புதிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வணிக ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்