Guru: குரு செவ்வாய் சேர்ந்து வந்து விட்டனர்.. அதிர்ஷ்ட நிகழ்வு.. அபூர்வ ராசிகள்.. யாருக்கு யோகம்-here we will see about the zodiac signs that guru mars is going to give in royal life - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru: குரு செவ்வாய் சேர்ந்து வந்து விட்டனர்.. அதிர்ஷ்ட நிகழ்வு.. அபூர்வ ராசிகள்.. யாருக்கு யோகம்

Guru: குரு செவ்வாய் சேர்ந்து வந்து விட்டனர்.. அதிர்ஷ்ட நிகழ்வு.. அபூர்வ ராசிகள்.. யாருக்கு யோகம்

Sep 12, 2024 12:16 PM IST Suriyakumar Jayabalan
Sep 12, 2024 12:16 PM , IST

  • Money Luck: குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். 

(1 / 6)

செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை முதல் வாரத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அவரோடு தற்போது செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் பண பலன்கள் அதிகரிக்க போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் உங்களுக்கு ஒத்துழைப்பு உண்டாகும். 

(4 / 6)

மகர ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் இருந்து செயற்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு மகிழ்ச்சியான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்க போகின்றது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்க நிகழ்ந்துள்ளது. இதனால் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்