ராகுவோடு சேர்ந்து விளையாடத் தொடங்கி விட்டார் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்-here we will see about the rasis that will experience hardship due to rahu mars combination - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகுவோடு சேர்ந்து விளையாடத் தொடங்கி விட்டார் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

ராகுவோடு சேர்ந்து விளையாடத் தொடங்கி விட்டார் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Apr 15, 2024 05:35 PM IST Suriyakumar Jayabalan
Apr 15, 2024 05:35 PM , IST

  • Rahu: செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் உள்ளார். இதன் காரணமாக தற்போது மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். 

(1 / 5)

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் தற்போது செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் உள்ளார். இதன் காரணமாக தற்போது மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(3 / 5)

கன்னி ராசி: அங்கார யோகம் உங்கள் ராசியில் ஐந்தாவது பெட்டில் உருவாக்கி உள்ளது இதனால் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகி உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே பயணம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்