ராகு பெயர்ச்சி 2025: பொத்துக்கிட்டு ஊத்தும் பணமழை.. ராகு ராஜாவாக்க போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பெயர்ச்சி 2025: பொத்துக்கிட்டு ஊத்தும் பணமழை.. ராகு ராஜாவாக்க போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதி

ராகு பெயர்ச்சி 2025: பொத்துக்கிட்டு ஊத்தும் பணமழை.. ராகு ராஜாவாக்க போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதி

Aug 13, 2024 10:46 AM IST Suriyakumar Jayabalan
Aug 13, 2024 10:46 AM , IST

  • Lord Rahu: ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனிபகவானின் நட்சத்திரமாகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப பலன்களை கொடுக்கக்கூடிய நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வேறு வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களும் செயல்பாடு எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். ராகுபகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனிபகவானின் நட்சத்திரமாகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் ராகு பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கவலைகளால் நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருந்தால் அது நிவர்த்தி அடையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 6)

துலாம் ராசி: ராகு பகவான் உங்களுக்கு திடீர் பணவரவை கொடுக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும். இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

விருச்சிக ராசி: ராகு பகவான் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்