Lord Rahu: குறி வைத்து குபேரனாக்கும் ராகு.. பண ராஜாங்கத்தில் அமரும் ராசிகள்.. அரியணை ஏறப்போவது யார்?-here we will see about the rasis in which lord rahu gets the royal life - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Rahu: குறி வைத்து குபேரனாக்கும் ராகு.. பண ராஜாங்கத்தில் அமரும் ராசிகள்.. அரியணை ஏறப்போவது யார்?

Lord Rahu: குறி வைத்து குபேரனாக்கும் ராகு.. பண ராஜாங்கத்தில் அமரும் ராசிகள்.. அரியணை ஏறப்போவது யார்?

Sep 05, 2024 10:14 AM IST Suriyakumar Jayabalan
Sep 05, 2024 10:14 AM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருக்கென்று சொந்த ராசி கிடையாது சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

ராகு கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். இதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.  ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்களுக்கு வெற்றி கரமாக முடிவடையும். சிறப்பான அதிர்ஷ்ட பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

மகர ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் மனமகிழ்ச்சி இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த மன உளைச்சல் அனைத்தும் குறையும். செலவுகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வேலைகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்