Aadi Amavasai Remedies : ஆடி அமாவாசை பரிகாரங்கள் இதோ.. லட்சுமி அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பொங்கும்!
Aadi Amavasai Remedies : இன்று ஆடி மாத அமாவாசை. அமாவாசை அன்று லட்சுமி தேவியை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆடி மாத அமாவாசை தினத்தன்று சில பரிகாரங்களை மேற்கொள்வது பணத்தின் வறுமையில் இருந்து நிவாரணம் பெறலாம். லட்சுமி தேவி அருள் செய்வார்.

ஆடி அமாவாசை பரிகாரங்கள் இதோ.. லட்சுமி அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பொங்கும்!
Aadi Amavasai Remedies : ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆடி அமாவாசை விரதம் அனுசரிக்கப்படும். ஆடி மாத அமாவாசை ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாத அமாவாசை தினத்தன்று சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார நிலைமையை மேம்படுத்தலாம். எனவே, நீங்களும் வறுமையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தைப் பெற, இந்த பரிகாரங்களை ஆடி மாத அமாவசை நேரத்தில் இந்த பரிகாரங்களை செய்யுங்கள். இங்கு ஆடி மாத அமாவாசை நேரம், தர்பணத்திற்கான நேரம் மற்றும் பரிகாரம் குறித்து பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
ஆடி அமாவாசை நேரம்
இந்த ஆண்டு ஆடி அமாவாகை நேரம் என்பது ஆகஸ்ட் 3ம் தேதி மாலை 4.56 மணி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 5.32 மணி வரை நீடிக்கும்.
தர்பணத்திற்கான நேரம்
ஆடி அமாவாசையில் தர்பணம் செய்ய காலை 6 மணி முதல் 11.55 வரை உகந்த நேரம் ஆகும்