தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருபகவான் மோதிப் பார்க்கிறார்.. சூரியனோடு சேர்ந்தார்.. நட்சத்திரத்தில் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகளா நீங்கள்

குருபகவான் மோதிப் பார்க்கிறார்.. சூரியனோடு சேர்ந்தார்.. நட்சத்திரத்தில் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகளா நீங்கள்

Apr 25, 2024 01:53 PM IST Suriyakumar Jayabalan
Apr 25, 2024 01:53 PM , IST

  • Guru: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய ராசிமாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் பலன்கள் முழுமையாக கிடைக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் குரு பகவானின் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கொண்டிருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வருமான முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலத்தில் வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்