மேஷம் முதல் மீனம் ராசி வரை.. நாளை டிச.06 ஆம் தேதி யாருக்கு சாதகமான நாள்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள் இதோ!
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 6 ஆம் தேதியான நாளை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேஷம் முதல் மீனம் ராசி வரை, எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில், டிசம்பர் 06 ஆம் தேதியான நாளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு வேறு இடத்திற்கு செல்ல நேரிடும். வேலையில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் வேலையின் அழுத்தத்தை உணர முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உத்தியோக மாற்றத்தால் இடமாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். முதலீட்டு வாய்ப்புகளைப் பெறலாம்.