Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

செப்டம்பர் 19ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லபலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நல்ல செய்திகளை பெறலாம். பொருளாதார ரீதியாக வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சில விஷயங்களுக்காக மனமும் அலைக்கழிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஒரு நண்பரிடம் இருந்து வணிகத் திட்டத்தைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். மாலைக்குள் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மனம் அமைதியற்று இருக்கும். தேவையற்ற கோபம் மற்றும் விவாதங்ககளை தவிருங்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வழிகள் பிறக்கும். அரசாங்கத்திடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.