’மேஷம் முதல் கன்னி வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை பார்த்து ஒருவரின் எதிர்காலத்தை எளிதாகக் கணிக்க முடியும். நமது ராசியின் அடிப்படையில் ரத்தினத்தை அணிந்தால், நமது எதிர்காலத்தை பெரிய அளவில் மேம்படுத்தலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ரத்தினக் கற்கள் ஒரு நபரை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
ஆனால் நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
மேஷம்
காலபுருஷனின் முதல் வீடாக விளங்கும் மேஷம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். நிலம், தைரியம், வீரம், ரத்தம் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானுக்கு உரிய ராசி கல்லாக பவளம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் பவளம் அணிவதால் உடல் மற்றும் மன வலிமை பெறும். செல்வம் சேரும், உறவுகள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி பெருகும். சிவப்பு நிறம் உடைய பவளம் மங்களகரமானது; செவ்வாய் கிழமை காலை குளித்த பின் வலது கை சுண்டு விரல் அல்லது ஆள்காட்டி விரலில் சிவப்பு நிற பவளம் அணிவது மங்களம் உண்டாக்கும்.
