Makaram Rasipalan: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அடுத்த 6 மாதத்தில் அடேங்கப்பா முன்னேற்றம்!
Makaram Rasipalan: வரும் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு சனி பகவான் மிகுந்த நற்பலன்களை வழங்குவார். பயணங்கள் மூலம் புதிய வழிகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றிகளை ஏற்படுத்தி தரும் காலமாக அமையும். புதிய வாய்ப்புகள் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும்.

Makaram Rasipalan: மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அடுத்த 6 மாதத்தில் அடேங்கப்பா முன்னேற்றம்!
தேடல் மிகுந்த மகரம் ராசிக்காரர்கள் இலக்கை நோக்கி சென்று வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். மிகுந்த செல்வம் கொண்டு இருந்தாலும், அதை அடுத்தவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உபயோகிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
கோபம் கொள்ள வேண்டாம்!
தனிமையை அதிகம் விரும்பக் கூடியவர்களான மகரம் ராசிக்காரர்கள் தனக்கென்று தனி வழியை கையாண்டு வெற்றிகளை குவிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
இருப்பினும் கோபம் வரும் போது எண்ணெயில் பட்ட கடுகு வெடிப்பது போல் வெடிக்க கூடியவர்கள் இந்த மகரம் ராசிக்காரர்கள். மகரம் ராசிக்காரர்கள் தங்களுக்கான இடத்தை விரைவில் அடைந்தலும் அதனை தக்க வைத்து கொள்ள சிரத்தை மேற்கொள்ள வேண்டும்.