’திரிகோண நிலையில் சூரியன்! சனி!’ மேஷம் முதல் கன்னி வரை! மரண அடி வாங்க போகும் 6 ராசிகள்!
நவம்பர் 4ஆம் தேதியான இன்று சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதியான இன்று சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர். இந்த நிலை ஆனது ஸ்திரத்தன்மை, ஒழுக்கம் மற்றும் இணக்கமான வளர்ச்சி ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையைக் கொண்டுவருகிறது. இந்த அம்சம் சூரியனின் உயிர்ச்சக்தியை சனியின் கட்டமைப்போடு ஒருங்கிணைத்து, நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான ஆதரவான சூழலை உருவாக்குகிறது. இந்த திரிகோண நிலை என்பது கார்த்திகை மாத பிறப்பின் போது முடிவுக்கு வரும். சனி மற்றும் சூரிய பகவானின் திரிகோண அம்சம் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு அளிக்கும் பலன்களை தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொடக்கத்தில் சவாலாக தொன்றும் செயல்களில் கவனமாக இருங்கள். அதை பார்த்து விலகி செல்ல வேண்டாம். அவை நீண்ட காலத்திற்கு பலனளிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். இருப்பினும் குறுக்குவழிகளை நாட வேண்டாம். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் கிடைக்கும் என்பதால் எதிர்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய தடைகள் அகலும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். ஏற்கெனவே காதல் உறவில் உள்ள ஜோடிகள் மிக கவனம் உடன் செயல்பட வேண்டிய நேரம் இது. திருமணம் குறித்து பெற்றோர்களுடன் முறையாக ஆலோசிக்க வேண்டியது அவசியம். பிரிந்த பழைய நண்பர்கள் ஒன்று கூடுவீர்கள்.
