Kumbakonam Tank: கும்பகோணம் மகாமகம் தீர்த்தங்களும் புண்ணியங்களும் பற்றி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kumbakonam Tank: கும்பகோணம் மகாமகம் தீர்த்தங்களும் புண்ணியங்களும் பற்றி தெரியுமா?

Kumbakonam Tank: கும்பகோணம் மகாமகம் தீர்த்தங்களும் புண்ணியங்களும் பற்றி தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Oct 31, 2023 06:00 AM IST

கும்பகோணம் மகாமகக் குளத்தில் இருக்கும் தீர்த்தங்களையும் அதன் பலன்களையும் பற்றி இங்கே காண்போம்.

கும்பகோணம் மகாமக குளம்
கும்பகோணம் மகாமக குளம்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும் அதன் பலன்களையும் இங்கே பார்ப்போம்.

வாயுத் தீர்த்தம் - நோய் அகற்றிடும்

கங்கைத் தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்

பிரம்மத் தீர்த்தம் - இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்

யமுனைத் தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்

குபேரத் தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்

கோதாவரித் தீர்த்தம் - எண்ணியது நடக்கும்

ஈசான்ய தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்

நர்மதைத் தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்

இந்திரத் தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்

சரசுவதித் தீர்த்தம் - அறிவை மேம்படுத்தும்

அக்னித் தீர்த்தம் - பிரம்மஹத்தி தோசம் நீக்கும்

காவிரித் தீர்த்தம் - அறிவை மேம்படுத்தும்

எமத் தீர்த்தம் - மரண பயம் நீக்கும்

குமரித் தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்

நிருதித் தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீக்கும்

பயோஷினித் தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்

அறுபத்தாறு கோடித் தீர்த்தம் - துன்பம் நீக்கி இன்பம் கூட்டிடும்

வருணத் தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்

சரயுத் தீர்த்தம் - மனக்கவலை தீர்க்கும்

தேவத் தீர்த்தம் - சகல பாவங்களையும் போக்கி தேவேந்திரப் பதவி தரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner