’நீசம் ஆன சூரியன்! மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’
ஐப்பசி முதல் நாளான இன்று சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானின் பெயர்ச்சியின் அடிப்படையிலேயே தமிழ் மாத பிறப்பு அமைகிறது.

ஐப்பசி முதல் நாளான இன்று சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானின் பெயர்ச்சியின் அடிப்படையிலேயே தமிழ் மாத பிறப்பு அமைகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவில் சில பாதிப்புகள் இருக்கலாம். சிலர் காதல் வயப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் உடன் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்து கவனமாக இருக்க வேண்டும். அலுவலக சகாக்கள் உடன் பணியாற்றும் போது கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் ஆரோக்கியமான வாழ்கை முறையை அமைத்துக் கொள்வது முக்கியம். செரிமான பகுதி மற்றும் முதுகு பகுதிகளில் மிக கவனம் தேவை. வாழ்கை துணை உங்கள் முயற்சிகளுக்கு துணையாக இருப்பார். பணியிடத்தில் கூடுதல் சுமை ஏற்படும். ஆனால் அதனை நீங்கள் மிக கவனம் உடன் செய்யும் போது நன்மைகல் கிடைக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் கூடும். குடும்ப வாழ்கையிலும், தொழில் வாழ்கையிலும் இனிமையான சம்பவங்கள் நடக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் அமைவார்கள். நடப்பவைகளை கண்டு கவலை கொள்ள வேண்டாம். பணியிடங்களில் வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறும். திருமண வரன் தேடுபவர்களுக்கு வரன்கள் அமையும். வணிகத்தில் பணத்தை போடும் போது கவனம் தேவை.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு அதிக உணர்ச்சி வசப்படும் தன்மை வந்து போகும். வாழ்கையில் புதிய மாற்றங்கள் செய்வது குறித்து சிந்திப்பீர்கள். வாழ்கை சந்தித்த சறுக்கல்கள் சரியாகி ஆறுதல் தரும். உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தினர் உடன் ஆனந்தமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பீர்கள். சிலர் புதிய வீடுகளை வாங்கி குடிபுகுவீர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் உரையாடல்களை தொடங்க சிறந்த நேரம். உங்கள் வார்த்தைகளால் உறவுகள் பலப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கவலை மற்றும் அச்சமின்றி நேர்காணல்களில் பங்கேற்கவும். நேர்காணல்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவீர்கள். பிரிந்த சகோதரர்கள் உடன் மீண்டும் பேசுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும் மாதம் இது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும், மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். நிதி திட்டமிடல்களை மிக கவனமாக செய்யவும். தொழில் சம்பந்தமான உங்கள் பணி பாராட்டப்படும். பணவரவை பெருக்குவதற்கான அதிக வாய்ப்புகள் தென்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
