ஆமை புகுந்த வீடு உருப்படுமா.. ஃபெங் சுய் என்னும் சீன சாஸ்திரம் கூறும் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும் கூறுகள்
ஆமை புகுந்த வீடு உருப்படுமா.. ஃபெங் சுய் என்னும் சீன சாஸ்திரம் கூறும் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும் கூறுகள் குறித்துப் பார்ப்போம்.

ஆமை புகுந்த வீடு உருப்படுமா.. ஃபெங் சுய் என்னும் சீன சாஸ்திரம் கூறும் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும் கூறுகள்
இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் வாஸ்து சாஸ்திரம்போன்று, சீனாவில் ஒரு சாஸ்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்பெயர், ஃபெங் சுய் சாஸ்திரம் என்னும் சாஸ்திரம் ஆகும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
ஃபெங் சுய் சாஸ்திரத்தின்படி, வீட்டில் பொருட்களை எங்கு வைத்திருக்க வேண்டும், எப்படி வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் உள்ள பிரச்னைகளிலிருந்து விடுபட ஃபெங் சுய் தீர்வுகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இன்னும் சொல்லப்போனால் சில விஷயங்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை என்று நம்பப்படுகிறது. இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. ஃபெங் சுய் சாஸ்திரத்தின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.