Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ விஜித்திரங்கள் நிறைந்த 1,5,9 ஆம் இட ரகசியங்கள்!-1st 5th 9th place explanations for 12 rasis in astrology from mesham to meenam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ விஜித்திரங்கள் நிறைந்த 1,5,9 ஆம் இட ரகசியங்கள்!

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ விஜித்திரங்கள் நிறைந்த 1,5,9 ஆம் இட ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Sep 18, 2024 03:02 PM IST

மோசமான தசாபுத்தி நிகழும் காலங்களில் சமாளிக்கும் வல்லமையை 1, 5, 9 இடங்கள் கொடுக்கும். இவை பலம் பெற்றால் சமூதாயத்தில் அங்கீகாரம், பெரிய மனிதர்கள் தொடர்பு, அதிர்ஷ்டம் உடன் உங்களால் வாழ முடியும்.

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ விஜித்திரங்கள் நிறைந்த 1,5,9 ஆம் இட ரகசியங்கள்!
Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ விஜித்திரங்கள் நிறைந்த 1,5,9 ஆம் இட ரகசியங்கள்!

மோசமான தசாபுத்தி நிகழும் காலங்களில் சமாளிக்கும் வல்லமையை 1, 5, 9 இடங்கள் கொடுக்கும். இவை பலம் பெற்றால் சமூதாயத்தில் அங்கீகாரம், பெரிய மனிதர்கள் தொடர்பு, அதிர்ஷ்டம் உடன் உங்களால் வாழ முடியும். 

ஒருவருக்கு 5ஆம் இடம் வலுப்பெற்று இருந்தால் யோசித்து செயல்படுவீர்கள், பாட்டனார் ஆசீர்வாதம் கிடைக்கும். 9ஆம் இடம் வலுபெற்று இருந்தால் தந்தையின் ஆசிர்வாதம் கிடைக்கும். அதிர்ஷ்டம் ஏற்படும். உங்கள் தசா நாதன் உடன் 9ஆம் இட தொடர்பு இருந்தால் புகழ் பெறுவீர்கள். லக்னத்துடன் 9ஆம் இட தொடர்பு இருந்தால் தொழில் முனைவோர் ஆகி புகழ் உடன் வாழ்வீர்கள். 10 மற்றும் 9ஆம் இடங்கள் இடையே தொடர்பு ஏற்பட்டால் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகும். 

5, 9 ஆம் இடம் கெட்டு இருப்பவர்கள் சீர்காழிக்கு அருகே உள்ள 11 திவ்ய தேசங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாள் அன்று வழிபாடு செய்து வர நன்மைகள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம், குரு நமஸ்காரம் செய்வது மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner