சனியின் ராஜயோக ராசிகள் 

By Suriyakumar Jayabalan
Aug 06, 2023

Hindustan Times
Tamil

கும்ப ராசி

உங்களுக்கு திரிகோண ராஜ யோகம் கிடைப்பதால் சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது. ஒரு செயலில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் கருணையால் கடந்த கால சிக்கல்கள் விரைவாக விலகும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

சிம்ம ராசி

உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வழியில் செயல்படுவீர்கள். பலவித சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு நற்செய்தி வரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். 

சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்