Plank உடற்பயிற்சியின் பயன்கள்

By Manigandan K T
Oct 07, 2023

Hindustan Times
Tamil

உடல் தோரணை நன்றாக வர உதவுகிறது

வயிறில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது

உடலை பேலன்ஸ் செய்ய உதவுகிறது

ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

உடல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க உதவுகிறது

ஆண், பெண் என இருபாலரும் இந்த உடற்பயிற்சி தினமும் 1 நிமிடமாவது செய்யலாம்

இதர உடற்பயிற்சிகளை செய்தால் உடல்நலத்தை நன்றாக பேணலாம்

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!