சத்துக்கள் நிறைந்த யாக் பால் குறித்து அறிவோம்

Freepik

By Manigandan K T
Oct 08, 2023

Hindustan Times
Tamil

உயர்ந்த மலைப் பகுதிகளில் தான் யாக் விலங்குகள் வாழ்கின்றன

இது எருமை வகைகளில் ஒன்றாகும்.

பசும்பால், எருமைப்பால், வெள்ளாட்டுப் பால், கழுதைப் பால் வரிசையில் யாக் பாலும் பிரபலமடைந்து வருகிறது

அருணாச்சல பிரதேசத்தில் யாக் விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.

யாக் பால் அருந்தினால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்

புற்றுநோயைத் தடுக்க கூடிய ரசாயனக் கூறுகள் இந்தப் பாலில் உள்ளன

நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்கி இருக்கிறது

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் இதோ!

Pexels