குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?
By Manigandan K T
Jul 11, 2023
Hindustan Times
Tamil
குங்குமப் பூவை பாலில் கலந்து குடிக்குமாறு கர்ப்பிணிக்கு வீட்டில் உள்ள பெரியோர்கள் அறிவுரை வழங்குவார்கள்
அப்படி செய்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது
குங்குமப் பூவில் இரும்புச்சத்து அதிகம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதனால் சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகமாகும்
கர்ப்பிணிகள் குங்குமப்பூவை பொடித்து வைத்து சிறிதளவு பாலில் கலந்து அருந்தலாம்
உண்மையில், குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது பெற்றோரின் ஜீன்கள் தானே தவிர, குங்குமப்பூ அல்ல என்று மருத்துவ உலகம் கூறுகிறது
சமையலுக்கு சிறந்த அவகோடா எண்ணெய்
க்ளிக் செய்யவும்