ஆலிவ் ஆயிலில் ​ஒமேகா கொழுப்பு நிறைந்து இருப்பதால் சூடாக்கி பயன்படுத்துவது சிறந்தது இல்லை

By Aarthi V
Jun 01, 2023

Hindustan Times
Tamil

ஆலிவ் ஆயிலில் இருந்து ​வெளிவரும் புகை நச்சுத்தன்மை கொண்டது

ஆலிவ் ஆயிலில் சமைத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது

தோல் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது

நிறைவுற்ற கொழுப்பு தொடர்பான நோய்கள்

ஃபேட் தொடர்பான நோய்கள்

வயிற்று பகுதியில் உள்ள கலோரிகளை அதிகரிக்கிறது

வயிற்றுப்போக்கு ஏற்படலாம்

‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!