யார் இந்த சோபிதா துலிபாலா?

By Marimuthu M
Nov 29, 2024

Hindustan Times
Tamil

ஆந்திர மாநிலம், தெனாலியில் மே 31, 1992ஆம் ஆண்டு பிறந்தவர், சோபிதா துலிபாலா

சோபிதாவின் தந்தை வேணுகோபால் ராவ் கடற்படை பொறியாளர், தாய் சாந்தா காமாட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியை.

படிப்புக்காக தனது 16 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்த சோபிதா துலிபாலா, கார்ப்பரேட் சட்டம் படித்தவர். 

சோபிதா துலிபாலா பரதம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றைக் கற்று தேர்ந்தவர்.

2013ஆம் ஆண்டு மிஸ் எர்த் என்னும் அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். 

2016-ல் ராமன் ராகவ் 2.o என்னும் பாலிவுட் படம்மூலம் சினிமாவில் நுழைந்தார், சோபிதா. 

பொன்னியின் செல்வன் 1,2-ல் நடித்திருந்த சோபிதா, விரைவில் நாகசைதன்யாவை மணமுடிக்கிறார். 

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்