உடல் எடையை குறைக்கும் வெள்ளை பூசணி ஜூஸ்
By Divya Sekar
Feb 02, 2024
Hindustan Times
Tamil
வெள்ளை பூசணியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்
அதை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்
பிறகு அதில் சிறிதளவு உப்பு,மிளகுத்தூள், சிறிது தேன் கலந்து குடிக்கவும்
வீசிங்,சைனஸ், ஆஸ்துமா உள்ளவர்கள் இதை குடிக்க வேண்டாம்
வாயிலிருந்து தொடங்கி ஆசனவாய் வரை இருக்கும் உணவு குடல் குழாய் முழுவதையும் சுத்திகரிக்கும்
இதில் கலோரிகள் மிகவும் குறைவு
நீர்ச்சத்து அதிகமாகும்
இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்
அக்டோபர் 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்