காலை உணவுக்கான சிறந்த ஜூஸ்கள் இவை!

Image Credit: Pixabay

By Stalin Navaneethakrishnan
Apr 04, 2023

Hindustan Times
Tamil

ஒவ்வொரு நாளும் காலை உணவோடு பழச்சாறு எடுத்துக்கொள்வது நல்லது

Image Credit: Pixabay

பழச்சாறுகளில் பல்வேறு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன

Image Credit: Pixabay

பல பிரச்னைகளில் இருந்து அவை உங்களை காக்கும்

Image Credit: Pixabay

காலை உணவில் எந்தெந்த ஜூஸ்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

Image Credit: Pixabay

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பீட்ரூட், ஆப்பிள் மற்றும் இஞ்சி  சாற்றை நீங்கள் உட்கொள்ளலாம்.

Image Credit: Pixabay

காலையில் கீரை சாறு சாப்பிடலாம். பசலைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம்.

Image Credit: Pixabay

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Image Credit: Pixabay

மாதுளை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம். காலையில் மாதுளை சாறு அருந்தலாம். இது சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Image Credit: Pixabay