தியானம் அறிந்ததும் அறியாததும்!

By Marimuthu M
May 10, 2024

Hindustan Times
Tamil

தியானம் என்பது சிந்தனையில்லாத தன்மை என்று பொருள். 

தியானம் செய்யும்போது ஏதோ ஒரு பொருளை நினைக்கலாம் அல்லது எந்தவொரு சிந்தனையும் இல்லாமலும் இருக்கலாம். 

தியானம் செய்ய ஏற்றநேரமாக அதிகாலை நேரம் பார்க்கப் படுகின்றது. இக்காலத்தில் தியானம் செய்தால் மனப்பதற்றம் குறையும். 

இரவு நேரத்தில் தியானம் செய்வது தூக்கத்தை மேம்படுத்தும்

தியானம் செய்ய ஒருவர்  கிழக்கு அல்லது வடக்குத் திசையில் அமர்ந்து செய்யலாம். 

தியானத்தை 10 நிமிடத்தில் ஆரம்பித்து 2 மணிநேரம் வரை கூட செய்யலாம். 

தியானம் செய்யும்போது கால்களை சம்மணமிட்டு, முதுகுத்தண்டினை நேராக வைத்து உட்கார்ந்து, தலை சாயாமல் கண்களை மூடி செய்யவேண்டும். 

தியானம் செய்யும் அறை, நன்கு காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருக்கவேண்டும் அல்லது புல்வெளியில் அமர்ந்து செய்யலாம்.