காகம் கரைந்தால்  சில சகுணங்கள்

By Manigandan K T
Mar 01, 2024

Hindustan Times
Tamil

கிழக்கு திசை பார்த்து கரைந்தால் அரசு ஆதரவு

நண்பர் சேர்க்கை

தங்கத்தால் லாபம்

நல்ல உணவு கிடைக்கும்

காகம் ஓயாது கரைந்தால் யாரோ விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என அர்த்தம்

இதெல்லாம் காகம் கூறும் சகுண ரகசியங்களாக கருதப்படுகிறது

இதுபோன்ற நமக்கு தெரியாத பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கு

ஆர்சிபிக்கு எதிராக எஸ்ஆர்எச் வலுவான அணி