தக்காளியை உண்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
Pexels
By Pandeeswari Gurusamy
Nov 15, 2024
Hindustan Times
Tamil
தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். தக்காளியால் கிடைக்கும் குறித்த தெரிந்து கொள்ளுங்கள்.
pixa bay
இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
Pexels
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Pexels
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
Pexels
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
pixa bay
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
Pexels
புகைபிடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய தக்காளி உதவுகிறது.
Pexels
இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
Pexels
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்