டீ, பிஸ்கட் சாப்பிட்டால் என்ன நடக்கும்

By Aarthi V
Jul 28, 2023

Hindustan Times
Tamil

டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்

டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் பிபி அதிகரிக்கும்

உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும்

சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்

மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும்

கவலை ஏற்படுத்தும்

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!