அலுவலக வேலையில் டென்ஷனைக் குறைக்க என்ன செய்யவேண்டும்?

By Marimuthu M
Feb 05, 2024

Hindustan Times
Tamil

பணியை விரைவிலேயே தொடங்குங்கள்

ஒவ்வொரு வேலைக்கும் நேரத் திட்டத்தைத் தயார் செய்துகொண்டு செயல்படுத்துங்கள்

3 மணி நேரத்துக்குப் பின் ஒரு சிறு இடைவேளை கொடுத்துவிட்டு, சற்று ரிலாக் ஸ் ஆகிவிட்டு தொடங்குங்கள்

உங்கள் பணியில் இருக்கும் சிக்கல்களை மேலாளரிடம் புரிய வையுங்கள். சக ஊழியர்களின் உதவியைக் கேட்டுப் பெறுங்கள். 

அலுவலகத்தில் அடுத்தவர் பற்றி புறம் பேசாதீர்கள்

அலுவலக அரசியல் செய்பவர்களிடம் ஒதுங்கியே இருங்கள்

உங்களால் முடியாத விஷயத்திற்கு நோ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். 

World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!