சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்?
By Priyadarshini R
Oct 28, 2024
Hindustan Times
Tamil
சூடான உணவு உண்ணவேண்டும்
காய்ச்சிய தண்ணீர் பருகவேண்டும்
இரவு சீக்கிரம் படுத்து, உறங்கி காலையில் சீக்கிரம் எழவேண்டும்
துரித உணவு வகைகளை தவிர்க்கவேண்டும்
சூடான தண்ணீரில் குளிக்கவேண்டும்
சத்தான உணவுகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்
தினமும் 8 மணி நேரம் உறங்கவேண்டும்
தேவையின்றி செல்போன் பயன்படுத்தி தூக்கத்தை தொலைக்கக் கூடாது
கல்லீரலை பாதுகாக்கும் ஆற்றல் மிகுந்த 5 பானங்கள் இதோ!
Pexels
க்ளிக் செய்யவும்