திருமணத்திற்குப் பின் பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை?
By Marimuthu M
Apr 19, 2024
Hindustan Times
Tamil
ஒருவர் ஒருவர் மதித்தல்
ஒருவரை ஒருவர் நம்புதல்
கோபமாகப் பேசுவதற்கு முன்பு யோசியுங்கள்
மனதில் இருப்பதை அப்போதே பேசித் தீர்க்கவும்.
எல்லா விஷயத்தினையும் பெரிதுபடுத்தக் கூடாது.
ஒருவர் பிரச்னைகளில் ஒருவர் ஆறுதலாக இருங்கள்
ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகுங்கள்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போங்கள். நான் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள்.
பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!
க்ளிக் செய்யவும்