கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
May 02, 2024

Hindustan Times
Tamil

Enter text Here

இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு கோவக்காய் உதவி புரியும் 

கொழுப்பை கரைக்கக் கூடிய சக்தி கோவக்காய்க்கு உண்டு

கோவக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கோவக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் கோவக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

கோவக்காய் இலை மற்றும் தண்டு கபத்தைப் போக்கும்

Enter text Here

சுவாசக் குழாய் அடைப்பு ஆகியவற்றிற்கு கோவக்காய் நல்ல மருந்தாகும்

உருளைக்கிழங்கின் நன்மைகள்