நிதி ஆயோக் அறிந்ததும் அறியாததும்
By Marimuthu M
Nov 14, 2024
Hindustan Times
Tamil
நிதி ஆயோக்கின் தலைவர் பிரதமர் ஆவார்.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே நிர்வாகத் தலைவர் ஆவார்.
மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக்கின் உறுப்பினர்கள் ஆவர்.
நிதி ஆயோக்கின் நிர்வாகத்தூண்கள் என்பன மக்கள் சார்பு, செயல்திறன் சார்பு, பங்கேற்பு ஆகியவை கொண்டது.
நிதி ஆயோக்கின் நிர்வாகத்தூண்கள் என்பன மேம்பாடு, சமத்துவம், வெளிப்படைத்தன்மை ஆகியவை கொண்டது.
தவிர, நிதி ஆயோக் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டது.
மலச்சிக்கல்
க்ளிக் செய்யவும்