குழந்தை ஒரு சில நேரத்தில் பச்சை நிறத்தில் மலம் கழிப்பது உண்டு

By Aarthi Balaji
Oct 29, 2024

Hindustan Times
Tamil

பச்சை நிறம் இல்லாமல் மஞ்சள், பழுப்பு நிறத்தில் மலம் இருக்கலாம்

இரும்பு சத்து மாத்திரை காரணமாக பச்சை நிறத்தில் மலம் இருக்கலாம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கலாம்

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பச்சை நிறத்தில் மலம் வெளியேறலாம்

கருப்பு, வெள்ளை நிறத்தில் மலம் கழித்தால் மருத்துவரை அனுக வேண்டும்

பச்சை காய்கறிகள் குழந்தை உட்கொண்டால் பச்சை நிறத்தில் வரலாம்

நீரேற்றத்தை அதிகரிக்கும்