நியூசிலாந்தின் தேசிய விளையாட்டு என்ன; கிரிக்கெட் அல்ல!

By Pandeeswari Gurusamy
Apr 13, 2024

Hindustan Times
Tamil

நியூசிலாந்தின் எந்த விளையாட்டுக்கு தேசிய விளையாட்டு என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது தெரியுமா? இதோ விவரம்.

ரக்பி நியூசிலாந்தின் தேசிய விளையாட்டு. இங்கு கிரிக்கெட்டை விட பிரபலமானது. இங்கு ரக்பி மோகம் அதிகம்

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் எப்படியோ  அது போலவே நியூசிலாந்தில் ரக்பி உள்ளது

ரக்பி 1870 இல் நியூசிலாந்தில் தொடங்கியது. சார்லஸ் மன்றோ ரக்பியை இங்கு அறிமுகப்படுத்தினார்.

முதல் ரக்பி விளையாட்டு நெல்சனின் தாவரவியல் காப்பகத்தில் விளையாடப்பட்டது. 1879 வாக்கில் விளையாட்டின் புகழ் வளர்ந்தது.

நியூசிலாந்து ரக்பி கால்பந்து யூனியன் 1892 இல் நிறுவப்பட்டது. ரக்பி விளையாட்டை கிராமப் பகுதிகள் முதல் நகர்ப்புறங்கள் வரை இங்கு காணலாம்.

சோம வார பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்