மகர ராசி
By Divya Sekar
Dec 31, 2023
Hindustan Times
Tamil
சனி சுக்கிர சேர்க்கை உங்களுக்கு லாபத்தை கொடுக்கப் போகின்றது
வரக்கூடிய புத்தாண்டில் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது
எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்
பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
வழக்கத்தை விட சேமிப்பு அதிகரிக்கும்
பொது நிலைமைகள் முன்னேற்றம் அதிகரிக்கும்
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மறதியைச் சமாளிப்பது எப்படி?
க்ளிக் செய்யவும்