உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் இதோ
By Manigandan K T
Jul 02, 2024
Hindustan Times
Tamil
அரசி ஊற வைத்த தண்ணீரில் உடல் எடையைக ்குறைக்க உதவும் பண்புகள் உள்ளன
இது ஒரு சிறந்த எடை இழப்பு பானம்
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது
இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்
இதய நோய் உள்ளவர்களுக்கு சில உடல்நல அபாயங்களைக் குறைக்கிறது
குறைந்த அளவு எலுமிச்சை சாறு கலந்து அரிசி தண்ணீர் அருந்தலாம்
நீரேற்றமாக இருக்க இது ஒரு நல்ல வழி
‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’
க்ளிக் செய்யவும்