Pescetarian டயட் என்றால் என்ன?

By Manigandan K T
Sep 03, 2024

Hindustan Times
Tamil

இந்த வார்த்தை 1990களில் வந்தது

இது இரண்டு சொற்களின் கலவையாகும்: Pesce, இத்தாலிய வார்த்தையான இதற்கு மீன் மற்றும் சைவம் என அர்த்தம்.

இந்த டயட்டின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஆயுளை அதிகரிக்கிறது

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

சீரகத் தண்ணீர் நன்மைகள்