‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’

By Kathiravan V
Oct 06, 2024

Hindustan Times
Tamil

சனி பகவான் மற்றும் ஜோஸ்டா தேவியின் புதல்வனாக குளிகை உள்ளார். குளிகை நேரம் என்பது தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஆகும். 

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை போன்று குளிகை நேரமும் தினசரி காலண்டர்களில் குறிப்பிடப்படுகின்றது. ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகியவை துர்கை, சரபேஸ்வரர், பிரத்தியங்கிரா போன்ற தெய்வங்களின் வழிபாடு உடன் தொடர்பு உடையது. 

குளிகை நேரத்தில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும். இதனால், திருமணம் தவிர மற்ற சுப காரியங்களை செய்யலாம். 

குறிப்பாக, தங்கம் வாங்குதல், கடன் அடைத்தல், மளிகை சாமான்களை வாங்குதல், ஆடைகளை போன்ற செயல்களை குளிகை நேரத்தில் செய்தால் அது நன்மை தரும் என்று நம்புகின்றனர்.

செய்யக்கூடியவை: -தங்கம் வாங்குதல்,  கடன் வாங்குதல் சேமிப்பு ஆன்மிக செயல்கள்

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி பார்ப்போம்