குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 26, 2024

Hindustan Times
Tamil

டிராகன் பழத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளதால் இதை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது

மணாலி   மணாலியின் குளிர்ச்சியான இரவுகளில் நெருப்பு சத்தங்கள் மற்றும் பிரமாண்டமான பனி மூடிய இமயமலை மலைகளின் காட்சிகள் உங்கள் பயணத்தை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது.