செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி தெரிந்துகொள்வோம்
By Karthikeyan S
Oct 14, 2024
Hindustan Times
Tamil
அரிசியை செறிவூட்ட உலக அளவில் பல வழிகள் கையாளப்படுகின்றன
நம் நாட்டில் ஆரம்ப காலத்தில் அரிசியின் மேல் தேவையான சத்துக்களைப் பூசி செறிவூட்டினார்கள்
தண்ணீரில் அரிசியைக் களைந்தாலோ அல்லது ஊற வைத்தாலோ செறிவூட்டிய சத்துக்கள் நீங்கி விடும்
தற்போது அரிசியுடன் தேவையான சத்துக்களைச் சேர்த்து கூழாக்கி அதை மீண்டும் அரிசியைப் போலவே செய்து விடுவார்கள்
பார்க்க சாதாரண அரிசியைப் போலவே இருக்கும்
ஒரு கிலோ சாதாரண அரிசியில் 10 கிராம் வீதம் சேர்ப்பார்கள்
செம்பருத்தியின் ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்