கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு எதைப்போதிக்கிறது
By Marimuthu M Oct 05, 2024
Hindustan Times Tamil
கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு இருவரும் ஒன்றாக இருந்த மகிழ்ந்த தருணங்களை நினைவுபடுத்தும். அது ஒருவர் மீது மற்றொருவருக்குப் பாசத்தை அதிகரிக்கும்.
கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு ஒருவரின் நல்ல குணங்களை, மற்றொருவரைப் பின்பற்ற வைக்கும்
கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு, இருவரின் அந்நியோன்யத்தைச் சீர்குலைக்க தூண்டிவிடும் நபர்களை வெளிச்சமிட்டுக் காட்டும்
கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு, ஒருவர் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வழிவகுக்கும்
கணவன் - மனைவியின் தற்காலிகப் பிரிவு, வாழ்க்கையை நடத்த உதவும் பொருளாதாரப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்
கணவன் - மனைவியின் தற்காலிகப்பிரிவு, வாழ்ந்து ஜெயித்தவர்களின் அந்நியோன்யத்தை, விட்டுக்கொடுத்து வாழ்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கற்றுக்கொடுக்கும்
கணவன் - மனைவியின் தற்காலிகப் பிரிவு முடிந்து, மீண்டும் சேர்கையில் பலமான பிணைப்பினை ஏற்படுத்தும்
கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..