கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..

Pexels

By Pandeeswari Gurusamy
Nov 15, 2024

Hindustan Times
Tamil

வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது

Pexels

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும். செல்வம் பெருகும்.

Pexels

லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும்

Pexels

வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்

Pexels

இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர் .

Pexels

இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர் .  இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

pixa bay

கற்றாழை செடியை தென்கிழக்கு மூலையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும். 

Pexels

மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

pixa bay

வீட்டின் பால்கனியில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது. 

pixa bay

வடமேற்கு திசையில் வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து படி இந்த திசை நிதி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

pixa bay

நோய் எதிர்ப்பு சக்தி